Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா அடுத்த ... சித்தானந்த கோவிலில் 28ம் தேதி குரு பூஜை சித்தானந்த கோவிலில் 28ம் தேதி குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களை திறக்க கோரி தோப்பு கரணம் போட்டு போராட்டம்
எழுத்தின் அளவு:
கோவில்களை திறக்க கோரி தோப்பு கரணம் போட்டு போராட்டம்

பதிவு செய்த நாள்

26 மே
2020
02:05

திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன் தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புகரணம் போட்டு போராட்டம் நடந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க கோரி இந்து முன்னணி சார்பில் உடுமலை மாரியம்மன் கோவில் முன்பு தோப்பு கரணம் போட்டு போராட்டம் செய்தனர். இதேபோல் ஊட்டி பஸ்நிலையம் அருகே , பாறை மூனிஸ்வரர் கோயில், விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில்,  திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன் இந்து முன்னணி சார்பில் தோப்புகரணம் போட்டு போராட்டம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar