Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கோவில்களை திறக்க கோரி தோப்பு கரணம் போட்டு போராட்டம் கோவில்களை திறக்க கோரி தோப்பு கரணம் ... பூட்டப்பட்ட கோயிலில் நந்தியின் முன்பு பிரார்த்தனை பூட்டப்பட்ட கோயிலில் நந்தியின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்த கோவிலில் 28ம் தேதி குரு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2020
14:56

புதுச்சேரி: கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த கோவிலில், ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளின் 183ம் ஆண்டு குருபூஜை விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் குருபூஜை விழாவினை, ஜெய் கிருஷ்ணா சேனலில் குருபூஜை விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் யூ டியூப் மற்றும் தேவஸ்தான வலைதளமான gurusithanandaswamy.org ஆகிய வெப்சைட்டில் குருபூஜை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள், இதனை கண்டுகளித்து குரு சித்தானந்த சுவாமிகளின் ஆசிபெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடி அமாவாசை மற்றும் பிரமோற்சஸ உற்ஸவம் பக்தர்கள், ... மேலும்
 
temple
 பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் 209 டிசம்பரில் பாலாலய பூஜையுடன் துவங்கிய ... மேலும்
 
temple
வத்திராயிருப்பு : ஜூலை 20ல் ஆடி அமாவாசை வருகிறது.அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவது வழக்கம். ... மேலும்
 
temple
 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவிற்கு, இந்து சமய ... மேலும்
 
temple
மேலூர்:  தும்பைப்பட்டி யிலுள்ள சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.