Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி விநாயகர் கோவிலில் பவுர்ணமி ... ஜூன் 9-ல் சபரிமலை கோயில் திறப்பு: தேவசம் போர்டு ஆலோசனை ஜூன் 9-ல் சபரிமலை கோயில் திறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு
எழுத்தின் அளவு:
கேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
03:06

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தி்ல் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் ஊரடங்கின் போது அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதற்கு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 30ம் தேதி வரையில் ஒரு சில தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்த வருகிறது. தற்போது தளர்த்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டுதலங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். சபரிமலையில் பக்தர்களுக்கு 50 பேர் வரை அனுமதி வழங்கப்படும். வழிபாட்டு தலங்களில் மத்திய அரசின் அறிவுரைப்படி வழிமுறைகள் பின்பற்றப்படும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar