Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி சிறப்பு ... கொரோனாவை தடுக்க சந்திரசூடேஸ்வரர் சுவாமியிடம் மனு கொரோனாவை தடுக்க சந்திரசூடேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் சார்பில் ஆன்-லைன் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
இஸ்கான் சார்பில் ஆன்-லைன் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2020
11:06

 சென்னை : இஸ்கான் சார்பில், இலவச, ஆன்-லைன் வாராந்திர நிகழ்ச்சி, 22ம் தேதி துவங்குகிறது. இஸ்கான் எனப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின், சென்னை பிரிவு சார்பில், 6 முதல், 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு, பக்தி மண்டலம் எனும் தலைப்பிலான, இலவச, ஆன்-லைன் நிகழ்ச்சி துவக்கப்படுகிறது.இதில், இந்திய மலைகளின் விபரங்கள், ஸ்லோகம், பஜன், ஓவியம், பெயின்டிங், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவை போதிக்கப்படுகின்றன.அதேபோல, 13 வயது முதல், 17 வயது வரை உள்ளவர்களுக்கு, சப்த ரிஷிகள் குறித்து போதிப்பதோடு, குழு கலந்துரையாடலும் நடக்கிறது. வாரத்தில் ஒருநாள், குறைந்தபட்சம் அரை மணி நேரம் என, ஓராண்டிற்கு நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, 22ம் தேதி துவங்குகிறது. இதில், பங்கேற்க விருப்பமுள்ள சிறார்கள் வரவேற்கப்படுகின்றனர்.மேலும், தொடர்புக்கு, 92821 57776, 97899 21942 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, இஸ்கான் கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar