Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் குளத்தில் மரங்கள் அகற்றம்? ... தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியீடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அசுத்தமான கோவில் குளம் சுத்தப்படுத்த நடவடிக்கை தேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2020
03:06

 உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மக்கள் பயன்படுத்தும் கோவில் குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் அசுத்தமான நிலையில் காட்சியளித்து வருகிறது. உளுந்துார்பேட்டை அருகே செம்மணங்கூர் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் எதிர்புறத்தில் உள்ளது.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குளத்தில், துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின் போது சுவாமியை தீர்த்தவாரி செய்தல் மட்டுமின்றி, கிராம மக்கள் தங்களின் அத்தியாவசதிய தேவைக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்த குளம் காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால், தற்போது அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. குளத்தில், தற்போது பாசிகள் படிந்தும், ஆங்காங்கே குப்பைகள் நிறைந்தும் யாருக்கும் பயன்படாத வகையில் காட்சியளித்து வருகிறது. பல்வேறு கோவில் குளங்களில் தண்ணீரின்றி வரண்டு காட்சியளிக்கும் சூழலில் துர்க்கை அம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் அதிகளவில் இருந்தும், யாருக்கும் பயன்பாடின்றி உள்ளது.இந்த குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar