திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உழவாரப் பணி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2026 10:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் நந்தியெம்பெருமான் உழவாரப்பணி குழுவினர், கோயில் பரிஜாதகர் சுவாமிநாதன் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். கோயில் சண்முகர் சன்னதி பித்தளை திருவாட்சி, செந்திலாண்டவர் சன்னதி பித்தளை கதவுகள், பித்தளை அண்டாக்கள், பிரதோஷ அண்டாக்கள், குத்து விளக்குகள், தீபாராதனை விளக்குகளை குழுவினர் சுத்தம் செய்தனர்.