Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி பெண்கள் வீடு வீடாகச் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உழவாரப் பணி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயத்தில் 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு; மூலிகை வேள்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவாலயத்தில் 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு; மூலிகை வேள்வி

பதிவு செய்த நாள்

12 அக்
2026
10:10

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டன.


கவுண்டம்பாளையம் சிவ நகர் பகுதியில் ஆதி மங்கள விநாயகர் திருக்கோயிலில் சிவபெருமான் ஆலயம் உள்ளது. இங்கு மகா சிவ, 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவையொட்டி அதிகாலை மகா சிவ வேள்வி யாகத்தில், 108 மூலிகைகள் கொண்டு வேள்வி நடந்தது. தொடர்ந்து, தீர்த்த குடம் எடுத்தல், மங்களநாயகி உடனமர் மங்களநாதர் திருமேனிக்கு புனித நீராட்டு நடந்தது. தொடர்ந்து, 108 சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது. அலங்கார வழிபாடு, தீபாதாரணை வழிபாடு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாண உற்சவம் மங்களநாயகி உடனமர் மங்களநாதர் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு, பிரதோஷ வழிபாட்டு குழு, பவுர்ணமி மகளிர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar