Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆனி ... காண்பதெப்போ... கோயிலில் தரிசனத்திற்கு ஏங்கும் பழநி பக்தர்கள் காண்பதெப்போ... கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களை திறக்கும்படி ஜீயர் கோரிக்கை
எழுத்தின் அளவு:
கோவில்களை திறக்கும்படி ஜீயர் கோரிக்கை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
11:06

ஸ்ரீவில்லிபுத்துார்: கோவில்களை திறந்து பக்தர்களை, இ - பாஸ் முறையில், தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும், என, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: உலக மக்கள் அனைவரும், வீட்டில் இருந்தபடியே தினமும், ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை, 108 முறை ஜெபம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய கொரோனோ தானாக ஓடிவிடும். திருப்பதி போல தமிழகத்திலும், இ - பாஸ் வழங்கி, அரசு விதிமுறைகளின்படி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூர தேரோட்டம் நடத்த வேண்டும். கோவில்களை திறப்பதில் அறநிலையத்துறை மாற்றங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜீயர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar