Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... கல்யாணசுந்தரேஸ்வரர்  கோவிலில் ஆனி திருமஞ்சனம் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் ஆதீனத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழா
எழுத்தின் அளவு:
பேரூர் ஆதீனத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழா

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
02:06

பேரூர் : பேரூர் ஆதீனத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழா சிறப்புற நடைபெற்றது. நடராஜப்பெருமானுக்கு ஆண்டுதோறும் ஆறு அபிஷேகங்கள் சிறப்பு பெறும்.இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன அபிஷேகம் விழா  சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் சிறப்புற நடைபெற்றது. வேள்வி வழிபாடு, 108 சங்காபிஷேகம், நடராஜப்பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் ,நூறாயிரம் பரவுதல் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னிருந்து இந்த வழிபாடுகளை சிறப்புற செய்தார். நிகழ்ச்சியில் பன்னிரு திருமுறைகள் பாடப்பட்டன.விழாவின் நிறைவில் நடராஜப் பெருமான் திருவீதி உலாவும் அன்னதானமும் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு இந்த நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar