Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... வழிபாடு பக்தர்கள் வரவேற்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரேஸ்வரர் கோவில் நிலங்கள் குத்தகை ஏலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரேஸ்வரர் கோவில் நிலங்கள் குத்தகை ஏலம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2020
03:07

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த குமாரை கிராமத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.

திட்டக்குடி அடுத்த குமாரை கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு நடப்பாண்டிற்கான குத்தகை ஏலம் நேற்று நடந்தது. கோவில் செயல்அலுவலர் தின்ஷா, கோவில் ஆய்வாளர் தேவராஜ் முன்னிலையில் கிராம பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஆரம்ப ஏலத்தொகையை நிர்ணயிப்பதில் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் வரவழைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடைபெற்றது. 14 ஏக்கர் நிலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் அமர வைக்கப்பட்டு ஏலம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar