Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாளுக்கு மூன்று கருவறை ஏகாதசி விரத மகிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருந்துங்க பெரியவர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
02:05

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பர். அதேநேரம், பெற்ற தந்தையே இறைவனுக்கு எதிராக நடக்கச் சொன்னதால், அவரது கட்டளையை மீற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் பிரகலாதன். ஆனாலும், பக்தபிரகலாதன் என்று அவனைப் போற்றுகிறோம். அண்ணன் ராவணன் தவறான வழியில் சென்றதால், அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய தம்பி விபீஷணன் ராமனோடு சேர்ந்து கொண்டான். அண்ணன் ராமனுக்காக பரதன், தன் தாய் கைகேயியை புறக்கணித்து விலகினான். பொதுவான நீதி, தர்மம் இவர்களுக்கு பொருந்தாமல் போக சூழ்நிலையே காரணமாயிற்று. கடவுளுக்கும் தர்மத்திற்கும் விரோதமாக நடக்கும் பெரியவர்களைத் திருத்த வேண்டும் என்பதையே இவர்களின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar