Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு கோவில் குளத்தில் அதிகாரிகள் ஆய்வு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாத அம்மன் வழிபாட்டில் புதிய கட்டுப்பாடுகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி மாத அம்மன் வழிபாட்டில் புதிய கட்டுப்பாடுகள்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
04:07

சென்னை: ‘ஆடி மாத வழிபாட்டில், புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்’ என, அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக, சென்னை மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமப்புற கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தவும், பக்தர்களை அனுமதிக்கவும், அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வரும், 17ல், ஆடி மாதம் துவங்குகிறது. அம்மாதம், அம்மன் கோவில்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். புற்றுக்கு பால் ஊற்றுவது, மாவிளக்கு போடுவது, பொங்கலிடுதல், கூழ் வார்த்தல், அலகு குத்தி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் நிறை வேற்றுவது போன்றவை நடைபெறும். தற்போது, கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதால், அறநிலையத்துறை சார்பில், ஆடிமாத வழிபாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிராமப்புற கோவில்களில், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள்  6 அடி இடை வெளியை பின்பற்ற வேண்டும்; முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேங்காய், பழம், பூகொண்டு வரக்கூடாது; கேழ்வரகு கூழ் எடுத்து வந்து, பிரசாதமாக வழங்கவும் அனுமதியில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar