தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள ஹரித்ரா விநாயகர் கோவிலில் ஆடி மாத சனிப் பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மஞ்சள் பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் குறைந்த அளவே பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.