காலையில் விளக்கேற்றி வழிபாடு முடித்ததும் அணைக்கலாமா அல்லது தொடர்ந்து எரிய வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 02:05
அணையாதீபமாக ஏற்றி வைப்பது நல்லது என்றாலும், நம் அன்றாடக் கடமையைச் செய்ய வேண்டும் என்பதால் விளக்கை பூ அல்லது தூண்டுகோலால் குளிர வைப்பதே சரி. குறைந்தபட்சம் ஒருநாழிகை (24 நிமிடம்) நேரம் ஏற்றி வைத்தால் போதுமானது.