Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ... பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் சிலை இந்தியா திரும்புகிறது பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2020
01:07

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.திருவெண்ணெய்நல்லுாரில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலமான மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.அதனையொட்டி, 63 நாயன்மார்களுக்கு பால், தயிர், இளநீர், உள்ளிட்ட திரவியங்களில் அபிேஷகம் நடத்தி, சுவாமிக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது.அதனைதொடர்ந்து திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 4000 வீடுகளுக்கு அருளாளர் சுந்தரர் அருட்சபையினர் புளியோதரை பிரசாதம் வழங்கினர். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ளவில்லை என குறிப்பிடக்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar