Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் ... ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி தஞ்சை கலெக்டருடன் சந்திப்பு ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொபைல் ரிங் டோனாகும் வெற்றிவேல் வீரவேல் பாடல்
எழுத்தின் அளவு:
மொபைல் ரிங் டோனாகும் வெற்றிவேல் வீரவேல் பாடல்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2020
04:07

பல்லடம்: கந்த சஷ்டியை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் அமைப்பு வெளியிட்ட வீடியோவுக்கு, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிவனடியார்கள், ஆதீனங்கள், மற்றும் இந்து மதத்தை சேர்ந்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்த சஷ்டி கவசத்தின் மீது, பக்தர்கள் கூடுதல் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்து மதம் சார்ந்த பல்வேறு ஆன்மீக அமைப்புகளும், கந்த சஷ்டி கவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. கந்த சஷ்டியை இழிவுபடுத்திய, கருப்பர் கூட்டம் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், வெற்றிவேல் வீரவேல் என்ற வரிகளும் பிரபலமாயின. இதனிடைய, நடிகர் சிவாஜி கணேசன் நடித்து, 1967ல் வழிவந்த கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற வெற்றிவேல் வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் எனும் பாடல், மொபைல் போன்களில் ரிங் டோனாக பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. 53 ஆண்டுக்கு முன் வெளியான திரைப்படத்தின் பாடல்கள், நீண்ட காலத்துக்குப் பின், மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெற்றிவேல் வீரவேல் ரிங் டோன், பல்வேறு தரப்பினராலும், வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar