Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமொழியின் ஆன்மீக அர்த்தம் பெண்களுக்கு இனிப்பான செய்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அச்சமில்லை! அச்சமில்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2012
02:05

அலெக்சாண்டர் என்றால் உலகமே நடுநடுங்க வைக்கும் மாமன்னன். தன்னை விட வீரன் யாருமில்லை என்ற மமதை கொண்டவன். ஒருநாள், ஆற்றங்கரைக்கு வந்தான். கரையோர மணலில், ஒரு துறவி மட்டும் படுத்திருந்தார். கால் மேல் கால் போட்டு, ஒய்யாரமாக உயர்த்தி வைத்து கொண்டிருந்த அவரருகே வந்தான். நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன், என்றான். அதற்கென்ன! என்றார் அவர். அவர்கள் உரையாடத் தொடங்கினர்.  இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்? குளிர் அதிகமாக இருக்கிறது. வெயிலில் படுத்திருக்கிறேன்,. சரிஉமக்கு பொன், பணம், பங்களா தருகிறேன்! இப்படி வெட்ட வெளியில் படுக்க வேண்டாம். அதைக் கொண்டு சொகுசாக உறங்கலாம், . அதெல்லாம் வேண்டாம்! ஒரே ஒரு உதவி போதும்! என்ன! கொஞ்சம் ஒதுங்கி நில். உன் நிழல் வெயிலை மறைக்கிறது,. அலெக்சாண்டர் போய் விட்டான். முற்றும் துறந்தவர்கள், ஆசையே இல்லாதவர்கள் எந்த சக்தியைக் கண்டும் அச்சப்படுவதே இல்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar