அகல் விளக்கு, பித்தளை விளக்கு, எலுமிச்சை விளக்கு இவற்றில் எதில் தீபமிடுவது சிறப்பு?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 03:05
எலுமிச்சை விளக்கு என்பது சில வருடங்களாக வழக்கில் வந்த ஒன்று தான். வீடுகளில் இதை ஏற்றும் வழக்கம் இல்லை. மண் அகல், பித்தளை தீபம் கோயில், வீடு, விழாக்கள் என எங்கும் ஏற்றலாம். மங்களகரமானது.