Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலும் தமிழகத்தில் ... ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பூணல் பண்டிகை விழா ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பூணல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கில் நெல் விதைத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
02:08

ஆர்.எஸ்.மங்கலம்:ஆடி 18யை முன்னிட்டு விவசாயிகள் நிலங்களில், நெல் விதைகளை இட்டு வழிபாடு செய்தனர்.

ஆடி 18 நிலத்தில் விதை நெல் இடுதல், வீட்டு சுப நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நாளாகும்.ஆர்.எஸ்.மங்கலம், ஊரணங்குடி, செங்குடி, சேத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விவசாயிகள் தங்களது நிலங்களில், விதை நெல்லை ஒரே இடத்தில் மொத்தமாக போட்டு விவசாயம் செழிப்படைய வேண்டி சூரிய பகவானை வழிபாடு செய்தனர்.

விவசாயி பன்னீர் செல்வம் கூறுகையில், விதைப்பு செய்ய வேண்டிய நெல் விதைகளின் முளைப்பு திறனை சோதனை செய்வதற்காக, ஒரே இடத்தில் மண்ணில் நெல் விதைகளை துாவி மண் போட்டு மூடி விடுவோம். இப்பகுதிகளில் ஆவணியில் விதைப்பு பணி துவங்கும் என்பதால், ஆடி பெருக்கில், விதை நெல் இட்டு முளைப்பு திறனை சோதனை செய்து குடும்பத்தினருடன் வழிபட்டோம், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar