Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெளிநாடுகளிலும் போற்றப்படும் ... ஆடிப்பெருக்கில் நெல் விதைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலும் தமிழகத்தில் கிடைத்த உதவியும்...
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவிலும் தமிழகத்தில் கிடைத்த உதவியும்...

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
02:08

வரும், 5ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட, பலர் கலந்து கொள்கின்றனர். கொரோனாவால் இந்த நிகழ்ச்சி அடக்கி வாசிக்கப்படுகிறது.பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைகளில், ராமர் கோவில் கட்டுவோம் என, தொடர்ந்து வாக்குறுதி அளிக்கப்பட்டு வந்தது. இப்போது அதை, மோடி தலைமையில் நிறைவேற்றுகிறது, பா.ஜ., அயோத்தி ராமர் கோவிலுக்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து, டில்லியில், குறிப்பாக பா.ஜ., வட்டாரங்களில் அலசப்படுகிறது.

முதலாவதாக, காஞ்சி சங்கராச்சார்யார், ஜெயேந்திர சரஸ்வதி. ராமருக்கு கோவில் கட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை, ஆன்மிக ரீதியாக மேற்கொண்டார், ஜெயேந்திரர். அடுத்தவர், மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான, கே. பராசரன். சமஸ்கிருத பண்டிதரான இவர் தான், ராமர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், முன் நின்று வாதாடியவர். ராமர் கோவில் டிரஸ்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில் கட்ட, சட்ட ரீதியாக உதவியவர், இவர்.

மூன்றாவதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. ராமர் கோவில் கட்டுவதற்காக, முதன் முதலாக ஆதரவளித்த, மாற்றுக் கட்சி அரசியல் தலைவர் இவர். கோவில் கட்ட, மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்த போது, முதல்வர் பதவியில் இருந்த போதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆதரவு கொடுத்தார், ஜெயலலிதா. அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலேயே கோவில் கட்ட வேண்டும் என சொன்னவர். அரசியல் ரீதியாக, மோடிக்கு இந்த கோவில் விவகாரத்தில் உதவினார், ஜெ., இப்படி இந்த மூவரும், ஆன்மிக, சட்ட மற்றும் அரசியல் ரீதியாக, அயோத்தியில் கோவில் கட்ட உதவி செய்துள்ளது குறித்து, பா.ஜ., வட்டாரங்களில் ஆர்வமாக உரையாடிக் கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar