Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  வீரபாண்டி கவுமாரிம்மன் சித்திரை ... பரமக்குடி பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார திருநாள் பரமக்குடி பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கல் சிங்கார வேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரி வடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சிக்கல் சிங்கார வேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரி வடம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2026
11:04

சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து வடம் தயாரித்து அனுப்பினர். இக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இங்கு நடக்க உள்ள சித்திரை திருவிழா தேரோட்டத்திற்காக, தேர் வடம் புதிதாக தயாரிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து வடம் தயாரிக்க சிங்கம்புணரியில் உள்ள வடம் தயாரிப்பாளர்களிடம் வழங்கப்பட்டது. ஒரு மாதமாக வடம் தயாரிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இங்கு தயாரிக்கப்பட்ட 430 மற்றும் 330 அடி நீளமுள்ள இரண்டு வடகயிறுகளை சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த கயிறு உற்பத்தியாளர் அப்புச்சாமி கூறியதாவது, தேர் வடம் தயாரிப்பதற்காக உரிய முறையில் விரதம் மேற்கொண்டு வடம் தயாரிக்கும் பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகிறோம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar