பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் 78 லட்ச ரூபாயை எட்டியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது.
வசூல் விபரம்: 77 லட்சத்து 16 ஆயிரத்து 910 ரூபாய். தங்கம்- 577 கிராம். வெள்ளி- 4110 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளின் பணம்- 175. உண்டியல் திறப்பின் போது, கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன். துணை கமிஷனர் மங்கையர்கரசி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜ மாணிக்கம் உடன் இருந்தனர்.