Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை ராகு – கேது பெயர்ச்சி: கோவில்கள் ... சிறப்பு பூஜையுடன் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம் சிறப்பு பூஜையுடன் கோவில்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கடம் தீர்க்குமா சாயா கிரகங்கள் : இன்று ராகு, கேது பெயர்ச்சி
எழுத்தின் அளவு:
சங்கடம் தீர்க்குமா சாயா கிரகங்கள் : இன்று ராகு, கேது பெயர்ச்சி

பதிவு செய்த நாள்

01 செப்
2020
09:09

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாக சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார். நேரெதிர் ராசியில் இவர்கள் இந்த கிரகங்களில் ஒரே நாளில் பெயர்ச்சியாவர், தற்போது மிதுனத்தில் இருக்கும் ராகு ரிஷபத்திற்கும், தனுசில் இருக்கும் கேது விருச்சகத்திற்கும் இன்று மதியம் 2:05 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2022 மார்ச் 21 வரை இவர்கள் இங்கு தங்கியிருப்பர் இதை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட ராகு, கேது கோயில்களில் லட்சார்ச்சனை சிறப்பு, யாகம், அபிஷே கம், ஆதாரனை நடக்கும்.

நற்பலன் பெரும் ராசிகள்

ராகு: கடகம், தனுசு, மீனம்
கேது: மிதுனம், கன்னி, மகரம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்

ராகு: சிம்ம், கன்னி, விருச்சிகம்,மகரம்
கேது: மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு


ராகு ஸ்லோகம்

அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திரா தித்ய விமர்தனம்
லிம்ஹிகம் கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹூம் ப்ரணமாமம் யஹம்
பாதி உடலை கொண்டவரே , பெரும்
வீரரே!, சந்திர, சூரியரை, கிரகணமாக
பிடிப்பவரே, சிம்ஹிகையின்
கர்ப்பத்தில் வந்தவரே! ராகுவே!
உம்மை வணங்குகிறேன்

கேது ஸ்லோகம்

பலாஸ புஷ்ய ஸங்காயஸ்
தாரகா கிரக மஸ்தகம்
ரெளத்ரம் ரேளத்ராத் மகம் காரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்ம
புரசம் பூவை போல சிவந்த நிம்
கொண்டவரே! நட்சத்திரங்கள்,
கிரங்களில் தலையானவரே! கபம்
மிக்கவரே! கோர வடிவானவரே! கேது
பகவானே! உம்மை வணங்குகிறேன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar