சிறப்பு பூஜையுடன் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2020 09:09
கடலூர் : கொரோனா தொற்று தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 5 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவில்கள் இன்று சிறப்பு வழிபாடுகளுடன் திறக்கப்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் நித்யா கனி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையுடன் கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.