Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
நீலமங்கலம் கருப்பனார் கோவில் ... கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வழிபாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில்சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
04:09

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.கண்டாச்சிபுரம் ஆஞ்ச நேயர் கோவிலில், விஸ்வ கர்மா ஜெயந்தியையொட்டி நேற்று ஆஞ்சநேயருக்கும், அஸ்வத்த குபேர விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விஸ்வகர்மா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில் வரும் நவ. 13ம் தேதி ராகு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கேரளாவின் கொடுங்களூர் அருகே ஜடாயுமங்கலம் என ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் ஜடாயுவுக்கு ... மேலும்
 
temple news
கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை ஏராளமான பக்தர்கள் சுருளி ... மேலும்
 
temple news
திருச்செந்துார்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இரண்டாவது நாள் யாகசாலை பூஜையுடன் ... மேலும்
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar