Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்ணைகாப்பு அலங்காரத்தில் ... புரட்டாசி சனிக்கிழமை1: வேங்கடமலை அழகனே; சங்கடம் அழிப்பவனே! புரட்டாசி சனிக்கிழமை1: வேங்கடமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தங்கி அலங்காரத்தில் காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் காட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்தங்கி அலங்காரத்தில் காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் காட்சி

பதிவு செய்த நாள்

19 செப்
2020
02:09

காரைக்கால்: காரைக்காலில் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்படி புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின் மூலவர் மற்றும் உற்சவர் நித்திய கல்யாண பெருமாளுக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் நித்திய கல்யாண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மற்றும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கொண்டு பெருமாளை தரிசனம் மேற்கொண்டனர். புரட்டசி முதல் சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் நித்திய கல்யாண பக்த ஜசபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், ... மேலும்
 
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.இடுக்கி ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar