Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண ... காட்டழகர் கோயிலுக்கு அனுமதி மறுப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி வார சிறப்பு அபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
06:09

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி 2வது சனிவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பெருமாளை தரிசித்தனர். ஸ்ரீதேவி, பூதேவியருடன்சவுமிய நாராயண பெருமாள் உற்ஸவ மூர்த்தியாக காட்சி அளித்தனர். தேவஸ்தானம்மற்றும் உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar