Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ... பழநியில் ஆதிசங்கரர் அவதாரநாள் விழா: புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை பழநியில் ஆதிசங்கரர் அவதாரநாள் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; விருந்து தயாரிப்புக்கு அழைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; விருந்து தயாரிப்புக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
11:04

மதுரை: மதுரையில் ஏப்.28ல் நடைபெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. 27 ஆம் ஆண்டாக நடக்கும் திருக்கல்யாண விருந்துக்காக 12 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கப்படுகிறது. காலை 7:00 மணி முதல் இடைவெளி இன்றி விருந்து நடைபெறும். இதற்காக ஏப்.27ல் பள்ளியில் மதியம் 1:00 மணிக்கு சமையலுக்காக காய்கறி வெட்டும் பணி துவங்குகிறது. இச்சேவையில் ஈடுபட விரும்பும் பக்தர்கள் வீட்டில் இருந்து காய்கறி வெட்டும் அரிவாள்மனை மற்றும் கத்தியுடன் வந்து உதவலாம். ஏப்.27 அன்று மாலை 5:00 மணி முதல் மாப்பிள்ளை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் செய்து வருகிறது. நிர்வாகிகள் கூறுகையில், கடந்தாண்டு 1.40 லட்சம் பக்தர்கள் மாப்பிள்ளை விருந்து, திருக்கல்யாண விருந்தில் பங்கேற்றனர். இந்தாண்டு கூடுதலான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar