Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... இன்று சஷ்டி, திருவாதிரை விரதம்: விளக்கேற்றி வழிபடுவோம்.. வேண்டும் வரம் பெறுவோம்! இன்று சஷ்டி, திருவாதிரை விரதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ஆதிசங்கரர் அவதாரநாள் விழா: புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பழநியில் ஆதிசங்கரர் அவதாரநாள் விழா: புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
11:04

பழநி: பழநியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ அலுவலகத்தில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


பழநி, தமிழ்நாடு பிராமண ஸமாஜ அலுவலகத்தில் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. மாலை 6:00 மணி முதல் ஆதிசங்கரருக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு பூஜைகள், வேத பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பழநி கிளை தலைவர் சுந்தரேசகுருக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்துஅய்யர் பேசுகையில், "அதி புனிதமான ஆதிசங்கரர் ஜெயந்தி தினம் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியம், வேதாந்த சிந்தனை, சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய நாளாகும். சங்கரர் இந்தியா முழுவதும் சமய ஒற்றுமை, வேதாந்தம், பக்தி, தர்மம், ஆகியவற்றை மக்களிடம் பரப்பியவர். இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்கும் சங்கரர் அவதார நாளை தேசிய அளவில் கொண்டாடுவது நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த வழியாகும். எனவே ஆதி சங்கர ஜெயந்தி தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்குமாறு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பாக மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar