Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ... பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா துவங்கியது பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
10:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று காலை 6:30 மணிக்கு, நடப்பாண்டிற்கான சித்திரை பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு விநாயகர் வீதியுலா மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்கப்பட்டது. நேற்று இரவு 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வரும் 27ம் தேதி தேர் திருவிழா, வரும் 28ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 30ம் தேதி தீர்த்தவாரி சண்முக சுவாமி உத்சவத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது. இன்று முதல், வரும் 28ம் தேதி வரை காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சூர்ய பிரபை, பூதம், சிம்மம், ஆட்டுக்கிடாய், பல்லக்கு, அன்னம், வெள்ளிமயில் வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar