Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் ... கேதார்நாத் கோவில் நடை திறப்பு: சார்தாம் யாத்திரை துவக்கம்.. பக்தர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி பாராயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி பாராயணம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
10:04

புதுச்சேரி: ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி, அகண்ட லலிதா சகஸ்ர நாமம் மற்றும் விஷ்ணு சகஸ்ர நாமம் நடந்தது. புதுச்சேரி சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில், புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் நேற்று காலை அகண்ட லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம் நடந்தது. அதில், ஆதி சங்கரர் இயற்றிய சுலோகங்கள் அடங்கிய பாராயணத்தை 1,008 பக்தர்கள் சேர்ந்து படித்தனர். அதனை தொடர்ந்து, அம்மாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்ம சம்ரக் ஷண சமிதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்ம சம்ரக் ஷண சமிதியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar