Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உ.பி.,யில் துர்கா பூஜை ... கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித யாத்திரை மானியம் அவகாசம் தரப்படுமா?
எழுத்தின் அளவு:
புனித யாத்திரை மானியம் அவகாசம் தரப்படுமா?

பதிவு செய்த நாள்

29 செப்
2020
09:09

 சென்னை : மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை சென்றவர்கள், அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.மானசரோவர் பயணித்தவர்களில், 500 பேருக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் சென்றவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும், அரசு மானியமாக வழங்கப்படும்.அதன்படி, மானசரோவர், முக்திநாத் தலங்களுக்கு, 2019 ஏப்., முதல் ௨௦௨௦ மார்ச், 31ம் தேதி வரை, யாத்திரை சென்றவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்க, கடந்த ஏப்ரல், 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால், இத்திட்டத்திற்கு தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க முடியாமல், யாத்திரை செய்தவர்கள் தவித்து வருகின்றனர். தற்போது, சீனாவுடனான எல்லை பிரச்னையாலும், கொரோனா தொற்று காரணமாகவும், இந்தாண்டு புனித யாத்திரை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, கடந்த ஆண்டு பயணித்தவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்க போதிய அவகாசம் அளித்து, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar