Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ... திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் ஆக்ஸிஜனை அதிகரிக்க கூடுதலாக 2 மோட்டார்கள் திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரத்துறவி ராமகோபாலன் முக்தியடைந்தார்
எழுத்தின் அளவு:
வீரத்துறவி ராமகோபாலன் முக்தியடைந்தார்

பதிவு செய்த நாள்

01 அக்
2020
12:10

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் நேற்று (செப்.,30) முக்தியடைந்தார். அவருக்கு வயது 94. இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் (94). கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் விரைவில் குணம்பெற வேண்டி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளட்ட பலர் வேண்டி கொண்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் முக்தியடைந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ காஞ்சி பெரியவரிடம் ஆசி பெற்றவர்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் இரங்கல் செய்தி: ஸ்ரீ காஞ்சி பெரியவரின் ஆசி பெற்றவரும் வேத பரம்பரையில் வந்தவரும் ஸ்ரீ ராம பக்தருமான ஸ்ரீகாயத்ரி உபாஸகரும் ஸ்ரீ ராமகோபாலன், தம் வாழ்நாள் முழுதும், இந்து மதத்திற்கும் தமிழகத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மிகப்பெரிய சேவை செய்தவராவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar