Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளலார் மன்றத்தில் அவதார தினம் கள்ளக்குறிச்சி கோவில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்கு அருகில் குப்பை: கிராம பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
கோவிலுக்கு அருகில் குப்பை: கிராம பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

07 அக்
2020
02:10

சூலூர்: சின்னியம்பாளையம் ஊராட்சியில், கோவில் அருகே குப்பை குவிந்து கிடப்பதால், பக்தர்கள் வேதனை யடைந்துள்ளனர்.

சூலூர் அடுத்த சின்னியம் பாளையம் ஊராட்சியில், ஊரின் வட க்குப்பகுதியில், பொன் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் கரையாம்பாளையம் செல்லும் வழியில் குப்பை குவிந்து கிடப்பதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சின்னியம் பாளையத்தில் இருந்து கரையாம்பாளையம் செல்லும் வழியில் கோவில் உள்ளது. இந்த வழியில் பல இடங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது. பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக சுவாமிகூட கும்பிட முடியவில்லை. குப்பை கொட்டுவதை தடுக்கவும், இருக்கும் குப்பையை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar