Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தி விநாயகர் கோயிலில் உழவாரப்பணி உச்சிஷ்ட விநாயகர் கோவில் முன்பு கல்லறைகள் உச்சிஷ்ட விநாயகர் கோவில் முன்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு : நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு : நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

13 அக்
2020
10:10

 வத்திராயிருப்பு, : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக நாளை (அக்.14) முதல் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். காலை 7:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபடும் நிலையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுவாச பிரச்னை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்கவும், வருபவர்கள் அவசியம் முககவசமணிந்தும் வரவேண்டும். மதியம் 2:00 வரை மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். இரவில் தங்க அனுமதி கிடையாது என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar