Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமி வாகனம் வெள்ளோட்டம் துர்கா பூஜை பந்தல்களுக்குள் மக்கள் செல்லக்கூடாது துர்கா பூஜை பந்தல்களுக்குள் மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகர்ஷன சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆகர்ஷன சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 அக்
2020
10:10

 வடவள்ளி: குரும்பபாளையத்தில் உள்ள, ஆகர்ஷன ஸ்ரீ சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

வேடப்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில், பிரபஞ்ச ஆகர்ஷன ஸ்ரீ சாய்பாபா கோவில் உள்ளது. இக் கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. அதன்பின், நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, நிறைவேள்வி, தீபாராதனை, கோபுர கலசம் வைத்தல், ஸ்ரீ ஆகர்சன பாபா திருவுருவ சிலை பிரதிஷ்டை செய்தல், முதல்கால வேள்வி, பூர்ணாஹுதி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம், முழு நிறை வேள்வி, திருக்குடங்கள் உலா வருதல் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, அவிநாசி ஆதினம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில், கோபுர கலசத்திற்கும், ஆதர்சன பாபா மூல திருமேனிக்கும், அதிஷ்டான மகா கும்பாபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 
temple news
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar