Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ... புரட்டாசி செவ்வாய்; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் புரட்டாசி செவ்வாய்; பால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மழை பெய்து விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் குதிரை எடுப்பு

பதிவு செய்த நாள்

29 செப்
2026
11:09

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அய்யனார் கோயிலுக்கு குதிரை எடுத்து ஊர்வலம் சென்றனர்.


மேலபண்ணைக்குளம் கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா, ஆயிரம் வள்ளியம்மன் கோயில் பூமிதி விழா நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு பெருங்கருணை கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அய்யனார், ஆயிரம் வள்ளியம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை நடந்தது. பெருங் கருணையில் தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, ராக்கச்சி, பேச்சியம்மன், பைரவர் உள்ளிட்ட தவழும் பிள்ளைகள் கீழக்குளம், நல்லாங்குளம் வழியாக 7 கி.மீ., ஊர்வலமாக துாக்கி வந்தனர். கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின் அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விவசாயம் செழிக்கவும் பருவமழை பெய்ய வேண்டியும் இந்த குதிரை எடுப்பு விழா 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடக்கிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து, அய்யா கோவில் வரை சுமார் 100 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar