Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆகர்ஷன சாய்பாபா கோவிலில் ... நவராத்திரி 5ம் நாள்: தீய செயல்களை கைவிடச் செய்வாள் ஸ்ரீபவானி! நவராத்திரி 5ம் நாள்: தீய செயல்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துர்கா பூஜை பந்தல்களுக்குள் மக்கள் செல்லக்கூடாது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துர்கா பூஜை பந்தல்களுக்குள் மக்கள் செல்லக்கூடாது

பதிவு செய்த நாள்

20 அக்
2020
10:10

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் துர்காக பூஜை துவங்க உள்ளது. இந்த விழாவிற்காக பல இடங்களில் துர்க்கை சிலைகள் நிறுவப்பட்டு பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கு வங்கம் முழுதும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்வர்.அப்படி வருவதால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் மக்களுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது.பெரிய பந்தல்கள் இருக்கும் பகுதிகளில் 10 மீட்டர் வரையும் சிறிய பந்தல்களில் 5 மீட்டர் வரையும் மக்கள் அனுமதிக்கப்படக்கூடாது. பூஜை ஒருங்கிணைப்பாளர்கள் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவேண்டும். இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar