Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி, மஹாபரணி: வீட்டு ...  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்.,10ல் தொடக்கம்  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா

பதிவு செய்த நாள்

29 செப்
2026
10:09

உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.


இதற்காக, முகூர்த்தக்கால் நடும் விழா மற்றும் யாகசாலை துவக்க விழா நேற்று நடந்தது. மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில், கும்பாபிஷேகப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி, மங்கள முகூர்த்தக்கால் நடப்பட்டு, தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கற்பக விநாயகர் அறக்கட்டளைத்தலைவர் லோகநாதன், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் வீரராகவன், உடுமலை மாரியம்மன் கோவில் அறங்காவலர் ஸ்ரீதர், ஆர்.கே.ஆர்., கல்விக்குழும தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாக அறங்காவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar