சோழவந்தான் : சோழவந்தான் தென்கரையில் மதுரை எஸ்.எஸ்.காலணி தாம்பிராஸ் டிரஸ்ட் சார்பில் காஞ்சிமடம் கிளை கோ சாலையில் உலக நன்மை வேண்டி கோ பூஜை நடந்தது. தொடர்ந்து நான்காவது வாரமாக சிறப்பு பூஜைகளை வரதராஜ பண்டிட் செய்தார். ஏற்பாடுகளை நிர்வாகி பாலசுப்ர மணியன் செய்திருந்தார்.