விறகு விற்ற லீலையில் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2020 02:10
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் 4ம் நாளான நேற்று விறகு விற்ற லீலையில் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர்.