அயோத்தி ராமர் கோயிலுக்கு பணம் இல்லாதவர்கள் எப்படி உதவலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2020 05:10
கோயில் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேற இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். தினமும் 108 முறை ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதுங்கள். இது போன்ற பிரார்த்தனை திருப்பணிக்கு அளிக்கும் நன்கொடைக்கு ஈடானது.