தமிழகச் சிவாலயங்களில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைக் கருவறையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள கோயில்களை பரிவாரத் தலங்களாகக் கொள்ளும் மரபு நிலவுகிறது.
விநாயகர் - திருவலஞ்சுழி முருகன் - சுவாமிமலை நந்தி தேவர் - திருவாடுதுறை சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர் நடராஜர் - சிதம்பரம் தியாகராஜர் - திருவாரூர் தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி பைரவர் - சீர்காழி அம்பிகை - திருக்கடவூர் சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை சனி - திருநள்ளாறு