மகாபாரதம் -ஐந்தாம் வேதமாகும். அதனால் தினமும் பாராயணம் செய்வது நலம் பயக்கும். மகாபாரதத்திலுள்ள விராட பர்வம், வேண்டியதைக் கொடுக்கும். மழை இல்லாத காலத்தில் பாராயணம் செய்தால் மழையைக் கொடுக்கும். தர்மராஜ சரிதம் - தர்மத்தை விருத்தி செய்யும். பீமன் சரிதம் - பாவத்தைப் போக்கும். அர்ஜுனன் கதை - சத்ருவை அகற்றும். நகுல, சகாதேவர்கள் சரிதம் - நோய்களைக் குணமாக்கும்.