Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமுருகன் கோவிலில் கிருத்திகை ... சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் சோமவார 108 சங்காபிஷேகம் சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 டிச
2020
10:12

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சங்காபிஷேக வழிபாடு நேற்று நடந்தது.அதனையொட்டி, காலை 5:00 மணியளவில் கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு, 108 அகல் விளக்கேற்றி, அம்மையப்பர் கலச வழிபாடு, வேள்வி வழிபாடு நடந்தது.பொன் அரிசி, பொற்காசு, எலுமிச்சை பழம், பால் ஆகியவற்றுடன் இருந்த 108 சங்குகள் மூலம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் நேரடியாக மூலவருக்கு பூஜை செய்தனர்.தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநாவுக்கரசர் நாயனார் உழவார திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar