Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை ... பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் டிச.30ல் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2020
04:12

 பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசனம் டிச., 30ல் நடக்கிறது.இக்கோயிலில் உள்ள சிவகாம சுந்தரி, நடராஜர் ஆருத்ரா தரிசன விழாடிச., 21 இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன்விழா துவங்கிறது.

டிச.22 முதல் டிச. 28 வரை திருவெம்பாவை வாசித்தாலும், மாணிக்கவாசகர் ஆடிவீதி வலம் வருதல் நடக்கிறது.டிச., 29 ல் இரவு 7:00 மணிக்கு நடராஜர் சிவகாம சுந்தரியுடன் பச்சை சாத்திபுறப்பாடு நடக்கிறது. 8:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் சுவாமிஆனந்த தாண்டவம் ஆடுதல் நடக்கிறது. டிச.30 அதிகாலை 3:00 மணிக்கு ஹோமங்கள் ஆரம்பமாகி, காலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. இதனையடுத்து 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் மகா தீபாராதனை நடக்கிறது.காலை 9:00 மணிக்கு உற்சவர், மாணிக்கவாசகர் வீதி உலா, இரவு விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar