Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் டிச.30ல் ஆருத்ரா ... மார்கழி உற்சவ விழா சத்யசாயி சமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதம் தரமானதா? பழநி கோயிலில் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2020
04:12

திண்டுக்கல் :’பழநி கோயிலில் தரமான பிரசாதம் வழங்கப்படுகிறதா’ என, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வருவாயை பொறுத்து மதியம் அன்னதானம், திருவிழாக்களின் போது பிரசாதம் வழங்கப்படுகிறது.மார்கழி மாதத்தில் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது வழக்கம். இதையடுத்து பிரசாதம், அன்னதானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பிரசாதம் தரமான பொருட்களில், சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். செயற்கை வண்ணம், சுவையூட்டி சேர்க்க கூடாது. பிரசாதம் தயாரிப்பவர் நோய் பாதித்தவராக இருக்க கூடாது. தயாரிப்பின் போது தலை, கைகளில் உறை அணிந்திருக்க வேண்டும்.

பழநியில் ஆய்வு: நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியது: மார்கழியில் கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பிரசாதம் தரமானதாக இருக்க வேண்டும். நேற்று முன்தினம் பழநி கோயில் அன்னதானம், ஸ்டாலில் விற்கப்படும் பிரசாதத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் மத்திய அரசின் தர சான்றிதழ் வழங்கப்பட உள்ளது’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிரகங்களிலேயே செவ்வாய்க்கு தெய்வத்தன்மை அதிகம். சிவனின் அம்சமான வீரபத்திரரே, செவ்வாய் கிரகமாக ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar