Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொர்க்கவாசல் திறப்பு விழா ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் 25ல் சொர்க்கவாசல் முன்பதிவு அவசியம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2020
02:12

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, வரும், 25 காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதில் பங்கேற்க, ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான ரசீது வைத்திருப்பவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதனால், https://tnhrce.gov.in/ என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஜன., 4 வரை, பகல் பத்து உற்சவம் நடக்கிறது. நாளை முதல், முன்பதிவு செய்யலாம். இத்தகவலை கோவில் செயல் அலுவலர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar