Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் தொல்லியல் சுற்றுலா தலம் அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை கோயில் சுவரை சேதமாக்கும் ஆக்கிரமிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2020
07:12

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்கி வருகிறது. ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் கோயிலுக்கு  வருகை தருகின்றனர். 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயிலின் நான்குபுறத்திலும் 20 அடி உயரம் கொண்ட மதில் சுவர் கோயிலுக்கு அரணாக உள்ளது. மங்களநாத சுவாமி கோயிலின் தெற்கு, மேற்குப்  பகுதிகளில் மதில் சுவற்றையொட்டி ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளது. கோயில் சுவர் அருகே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டுகின்றனர். அவற்றின் கழிவுகளை அருகருகே கொட்டி  வைக்கின்றனர்.வாகனங்கள் நிறுத்தும்இடமாக மாறி வருகிறது.விறகுகள் உள்ளிட்ட கட்டட கட்டுமானங்களை வைத்துள்ளனர். கோயில் ராஜகோபுரம் முன்புறம்உள்ள பிரம்மதீர்த்த தெப்பக்குளத்தில்  கடைகள், வீடுகளின் கழிவுநீரும் கலந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar