Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சொர்க்கவாசல் ... வீரராகவ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு வீரராகவ பெருமாள் கோவிலில் பரமபத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

25 டிச
2020
05:12

சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டிற்கான சொர்க்க வாசல் திறப்பு, இன்று நடைபெற்றது, இதை முன்னிட்டு பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு முன்பதிவு செய்த, 3,000 நபர்கள், காலை, 6:15 மணி முதல் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காக, கிழக்கு கோபுர வாசல் வழியாக, குளத்தின் அருகில் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு, தெற்கு மாடவீதி வழியாக, 100 ரூபாய் கட்டண தரிசனம் அனுமதிக்கப்படும். மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோவில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். சொர்க்க வாசல் திறப்பை, பக்தர்கள் கண்டுகளிப்பதற்காக, நான்கு மாட வீதிகளிலும், எல்.இ.டி., வீடியோ ஸ்கிரீன் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்கு, 32 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அவற்றின் மூலம், கோவில் உட்பகுதியிலும், கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக, இலவச குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதுகாப்பு காரணமாக, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனுமதி இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை தரிசனம் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957 முதல், 1967ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar